இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்

கொரோனா நோய் தொற்று விதிகளுக்கு உட்பட்டு இன்று முதல் சினிமா தியேட்டர்கள் அருங்காட்சியகங்கள் திறப்பு

காலை தலைப்புச் செய்திகள்

நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

bus

தீபாவளி சிறப்பு பேருந்துகள்,எங்கிருந்து எங்கே?

பீகார் ஆட்சியில் அமர போவது யார்? இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

அமெரிக்க ஜெர்மனி கூட்டு நிறுவனங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் பாதுகாப்பானதாக உள்ளதாக சோதனையில் தகவல்

syringe and pills on blue background

பெண்கள் டி20 சேலஞ்ச் 2020 ட்ரையல் பிளாசர்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது

ஐபிஎல் 2020 கிரிக்கெட்
கோப்பையை வெல்ல போவது யார்? இன்று நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் பலபரிட்சை

சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன்” இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” – முதல்வர் பழனிசாமி ட்வீட்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹1248 குறைந்துள்ளது; 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4766, ஒரு சவரன் ₹38,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

gold
%d bloggers like this: