இன்றைய தலைப்புச் செய்திகள்..!📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..!📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்

நாகாலாந்து பிராந்திய வருடாந்திர திருவிழா இன்று தொடங்குகிறது.

இன்றைய தலைப்புச் செய்திகள்

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களின் கலாச்சாரம் முன்மாதிரியாக திகழ்வதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலையிலிருந்து 530 கி.மீ. தென்கிழக்காகவும், கன்னியாகுமரியில் இருந்து 930 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது
அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி திரிகோணமலையில் நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் இந்திய வானிலை மையம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக்கூடும்

எல்லை பாதுகாப்பு படை தினத்தை ஒட்டி பாதுக்காப்பு படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டை பாதுகாப்பதிலும் இயற்கை பேரிடர் நேரங்களிலும் அர்ப்பணிப்புடன் வீரர்கள் செயல்படுகின்றனர் -பிரதமர்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்தார்.

கங்கை கரையில் தீபாவளி கொண்டாட்டம் லேசர் ஒளிக் காட்சிகள் பிரதமர் மோடி அவர்கள் படகில் இருந்து கண்டுகளித்தார்

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று வாக்கு பதிவு தொடக்கம்

டில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம் முக்கிய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு

புயல் எச்சரிக்கை குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

காலை தலைப்புச் செய்திகள்

பாட்டா நிறுவனத்தின் 126 ஆண்டுகால பயணத்தில் முதல்முறையாக சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் கட்டாரியா தேர்வு.

தாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன்

%d bloggers like this: