இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்:- அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் அருகாமையில் ஜோ பைடன்

காலை தலைப்புச் செய்திகள்

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரான பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

காலை தலைப்புச் செய்திகள்

மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது

2 தமிழர்கள் உட்பட அமெரிக்கா நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வெற்றி

அமெரிக்க அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்!

ஐபிஎல் முதல் பிளே ஆப் போட்டியில் டில்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ் இன்று பலப்பரீட்சை

ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பெண்கள் டி20 சேலஞ் 2020 கிரிக்கெட் போட்டியில் விலாசிட்டி மற்றும் சூப்பர் நோவாஸ் அணிகள் மோதின இதில் விலாசிட்டி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய தங்கம் விலை நிலவரம் ?

இன்றைய தங்கம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ 38328 க்கு விற்பனை, 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை 4,791

%d bloggers like this: