இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

பெரியசோரகை சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் -முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பியும், பேரனுமான ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்!

சென்னையில் இரண்டாவது நாள் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

சர்வதேச தொழில் மாநாடு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

இன்று சர்வதேச ஆண்கள் தினம்

2021 ல் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரி 

காமன்வெல்த் விளையாட்டில் முதல்முறையாக பெண்கள் கிரிக்கெட் போட்டி சேர்ப்பு !

ரஷ்ய தமிழ் அறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்

ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு; தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பு: ஸ்டாலின் இரங்கல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

rain
%d bloggers like this: