இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு

ஊரடங்கு நீட்டிப்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

காலை தலைப்புச் செய்திகள்

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது

திருவண்ணாமலை கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா… மலை உச்சிக்கு தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல்: திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் கோவிலுக்குள் வர பக்தர்களுக்குத் தடை

2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மதுரை தடுப்பணையில் பொங்கிய நுரை…

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

%d bloggers like this: