இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

அதிதீவிர புயலாக வலுப்பெறும் நிவர் புயல்

புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு

நண்பகல் 12 மணிக்குள் பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்

” நிவர் புயல்” தயார் நிலையில் தேசிய பேரிடர் படை

லக்னோ பல்கலைக்கழகத்தின் 100 வது ஆண்டு விழா பிரதமர் காணொளி காட்சி மூலம் பங்கேற்பு

மேலும் 43 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

புயல் கால உதவி எண்கள் 

%d bloggers like this: