இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்கள்

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு !

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு !!

சப்போடாவை இப்படியும் பயன்படுத்தலாமா? 

பீகார் மாநில முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார் !!

6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு !!

குரு பெயர்ச்சி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் குருபகவான்

கார்த்திகை மாதம் முதல்நாளான இன்று, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் 1000 பக்தர்களுக்கு அனுமதி,

சீரடி சாய்பாபா கோவில் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி

4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் !

பிரபல வங்காள நடிகர் சவுமித்ர சாட்டர்ஜி காலமானார்!

சவுமித்ரா சாட்டர்ஜி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

%d bloggers like this: