இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்! -முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்

கால்நடை மருத்துப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

மருத்துவ படிப்பிற்காக கலந்தாய்வு இன்று தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானது

கார் மீது லாரி மோதியதால் விபத்து, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை

தக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி செய்வது எப்படி ?

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது; ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,784க்கு விற்பனை செய்யப்படுகிறது!

gold

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு

%d bloggers like this: