இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இ பாஸ் இன்றி நவம்பர் 16 வரை தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இரு மாநில பேருந்துகள் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி

காலை தலைப்புச் செய்திகள்
bus

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை !!

“9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவு ரத்து; பள்ளிகள் திறப்பு குறித்து ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்
என தமிழக அரசு அறிவிப்பு

காலை தலைப்புச் செய்திகள்

முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவிப்பு !!

ஸ்கார்பீன் ரக 5 ஆவது நீர்மூழ்கியான “வாஜிர்” கடற்படையில் இணைப்பு !!

வாஜிர்

தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை– பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

online

 தீபாவளி பலகாரம் டிப்ஸ் !!

இன்று மாலை வெளியாகிறது “மாஸ்டர்” அப்டேட் !!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

rain

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது; 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4752.00 ஒரு சவரன் ₹38016.00ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

gold
%d bloggers like this: