இன்றைய காலை  தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

தலைப்புச் செய்திகள்மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மணல் சிற்பத்தை உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் !!

தலைப்புச் செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு !!

ஸாூீத

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5:30மணியில் இருந்து இரவு 11 வரை மெட்ரோ சேவை.ஞாயிற்று கிழமை காலை 7மணி முதல் இரவு 10மணி வரை சேவை -என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

ஜனவரி 1, 2021 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும்,ஃபாஸ்டேக்(FASTag) கட்டாயம் என அறிவிப்பு!

டில்லியில் உயர்ந்த கொரோனா பாதிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை துவக்கம்

அன்னாசி பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?

டில்லி கேப்பிடல்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசரஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

பெண்கள் டி20 சேலஞ்ச் 2020 இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ட்ரையல் பிளாசர்ஸ் மற்றும் சூப்பர் நோவாஸ் அணிகள் பலபரிட்சை

%d bloggers like this: