இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நிவர் புயல் சேதம்” ஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகை

ரஜினி அவர்கள் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு இன்று ஆலோசனை

சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிடுகிறார்

.

காலை தலைப்புச் செய்திகள்

நடப்பு கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி
1 -ம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் 14 முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி

கலை அறிவியல், தொழில்நுட்ப, அறிவியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடக்கம்

ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு தலைமையில் இம்மாநாடு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி இன்று தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார்

காலை தலைப்புச் செய்திகள்

பிரயாக்ராஜ்- ராஜதாலா இடையேயான 6 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

வாரணாசியில் நடைபெறும் பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்

சீக்கிய குரு குருநானக் தேவ்வின் 551வது ஜெயந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது

%d bloggers like this: