இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்

தீபாவளி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து !!

தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து !

காலை தலைப்புச் செய்திகள்

தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தீபாவளி வாழ்த்து!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வரும் 16- ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி !!

காலை தலைப்புச் செய்திகள்

அரிய வகை பிங்க் டைமன்ட்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.38,304க்கு விற்பனை,1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4788.00க்கு விற்பனை

gold

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை !!

அடுத்த 6 மணிநேரம் சென்னையில் மிக கனமழை
பெய்ய வாய்ப்பு
!!

  • சென்னை, காஞ்சி, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு ,செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்களில் 6 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய கூடும்
  • என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
%d bloggers like this: