மைசூர் தோசை செய்வது எப்படி ?😋

மைசூர் தோசை செய்வது எப்படி ?😋

மைசூர் தோசை


தேவையான பொருட்கள்:
தோசை மாவு – 1 கப்; உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
தனியா – 2 டீஸ்பூன்; காய்ந்த மிளகாய் – 5; மிளகு 1/8 டீஸ்பூன்; கறிவேப்பிலை – சிறிதளவு; துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்; தண்ணீர் – தேவையான அளவு.

மைசூர் தோசை


செய்முறை:
கடாய் நன்கு சூடானதும் அரைக்க தேவையான பொருட்களை பொன்நிறமாகும் வரை வறுக்கவும்.வறுத்ததும் சிறிது நேரம் ஆற வைத்து நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பிறகு தோசை கல் சூடானதும் தோசை ஊற்றி அதன் மேலே இந்த அரைத்த கலவையை தடவி நன்கு வேகவிடவும். வெந்ததும் தோசையை அப்படியே மடித்து பரிமாறி வேண்டியது தான்.

பயனுள்ள குறிப்புகள்:-

%d bloggers like this: