இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது !!🎖️🏅🏆

இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது !!🎖️🏅🏆

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில்  காணொலி காட்சி வாயிலாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா,காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில 47 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார். 

இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது ,’சென்னை அசோக்நகர் மகளிர் பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி தேசிய விருது பெற்றார். அதேபோல், விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திலீப்பும் விருது பெற்றார். மேலும், புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி அரசு பள்ளி ஆசிரியர் ராஜ்குமாரும் விருது பெற்றார்.

%d bloggers like this: