இந்திய காலாட்படை தினம் 🙏

இந்திய காலாட்படை தினம் 🙏

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி காலாட்படை தினம் இந்திய ராணுவத்தினரால் கொண்டாடப்படுகிறது. கடந்த 1947 ஆம் ஆண்டு இதே நாளில், ஸ்ரீநகர் விமானநிலையத்தை கைப்பற்ற நடைபெற்ற ஊடுருவலை முறியடிக்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் முதல் முறையாக போரிட்டு வெற்றி பெற்றனர்.  இந்த வெற்றியை போற்றும் விதமாக இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது !!

டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த்  நராவனே ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர்.

%d bloggers like this: