நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா !!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா !!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா.

கொல்கத்தாவில் நடந்த நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு !!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா

நேதாஜியின் வாழ்க்கையின் வலிமை அவரது உள் மனதுடன் தொடர்புடையது. அவரது ஆற்றல், லட்சியம், எளிமை, தியாகம் ஆகியவை நம் நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் மிகப்பெரிய தூண்டுதலாகும்,

நேதாஜிக்கு இயலாதது என்று எதுவும் இல்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் இருந்த இந்தியர்களை அவர் ஈர்த்தார். அனைவரையும் ஒன்றிணைத்ததோடு அவர்களுக்கு புதிய பாதையையும் அவர் காட்டினார் ,

எனது வாழ்வில் எப்போதெல்லாம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயரைக் கேட்க நேர்ந்ததோ,  நெருக்கடியான தருணங்களைக் கடந்து செல்வதற்கான பலத்தை அது வழங்கியது. இத்தகைய மிகப்பெரும் தலைவருக்கு எனது பணிவு கலந்த மரியாதையை செலுத்துகிறேன்

நிகழ்ச்சியில், நேதாஜி தொடர்பான சிறப்பு அஞ்சல்தலை, அவரது கடிதங்கள் அடங்கிய நூல் ஆகியவற்றை பிரதமர் வெளியிட்டார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பனிப்பொழிவுடன் சஹாரா பாலைவனம் – வைரலாகும் புகைப்படங்கள்!

%d bloggers like this: