இன்றைய காலை தலைப்புச் செய்திகள்11/12/2020..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்11/12/2020..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் இந்திய நாட்டின் சின்னமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திகழும் என பேச்சு

  • இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

பொங்கல் பண்டிகைக்காக அரசு பேருந்துகளில் முன் பதிவு இன்று தொடக்கம்

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம், www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 139 வது பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சர்வதேச பாரதி திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, உரையாற்றுகிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியா-A அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது.

போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி மீண்டும் ஆலோசனை

கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசனை என தகவல்

தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரும், முகேஷ் அம்பானியின் மூத்த மகனுமான ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோக மேத்தா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

%d bloggers like this: