இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்

புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பொங்கல் பண்டிகை தமிழக அரசு பேருந்துகளில் இருக்கை முன் பதிவு நாளை மறுநாள் தொடக்கம்

நடப்பு கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் முன் பதிவு செய்யாதவர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் தகவல்

கொரோனா வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட தேவையில்லை நீதிமன்றம் தகவல்

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் பட்டம் வென்றார்.

மூதறிஞர் ராஜாஜியின் 142- வது பிறந்த தினம் இன்று

காரம் தோசை செய்வது எப்படி ?

%d bloggers like this: