இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃12/12/2020

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃12/12/2020

இன்றைய தலைப்புச் செய்திகள்

பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு குவியும் வாழ்த்துக்கள் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ உளமார்ந்த வாழ்த்துகள் – முதலமைச்சர் பழனிசாமி

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி

2 வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறும்

இன்றைய தலைப்புச் செய்திகள்

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இன்றைய தலைப்புச் செய்திகள்

CMS-01 தொலைத் தொடர்பு செயற்கைகோள் 17 ம் தேதி விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

திருப்பதி தரிசனத்திற்கு முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி

கொரோனா நோய் தொற்று அமெரிக்காவில் ஒரேநாளில் 3000 பேர் பலி

உலக புகழ் பெற்ற தென் கொரிய இயக்குனர் கிம் கி டக் கொரோனா நோய் தொற்றால் மரணம்

காரம் தோசை செய்வது எப்படி

%d bloggers like this: