இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தியின் 74-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

புயல் மழை சேதம் – நாகை மாவட்டத்தில்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

பிரிட்டனில் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

syringe and pills on blue background

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கு போட்டு தற்கொலை

பிரதமர் நரேந்திரமோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
புதுதில்லியில் உள்ள சன்சத் மார்க்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அரசு வேலைவாய்ப்பு தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு ஆளுநர் ஒப்புதல்

நிவாரண முகாமில் அமைச்சர்களுடன் உணவு பரிமாறிய முதல்வர் பழனிசாமி

வரும் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆலோசனை

காரம் தோசை செய்வது எப்படி ?

%d bloggers like this: