இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காலை தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

சேலம் -சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பருத்தி நூல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி: இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் பழனிசாமி

அரியானா-சோனிபட் பகுதியில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவு

12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

மொபைல் சேவை சங்க மாநாடு காணொளி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பேருந்துகளில் 100% இருக்கை பயணம் அரசாணை வெளியீடு

நிவர் புயல்

இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையே கடைசி டி20 போட்டி

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

வறுத்த சட்னி செய்வது எப்படி?

%d bloggers like this: