செய்தி சுருக்கம்🗞️📄

செய்தி சுருக்கம்🗞️📄

செய்தி சுருக்கம்,
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் 145 வது பிறந்தநாள் மரியாதை செலுத்திய மாண்புமிகு பாரத பிரதமர்

ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுகிறது புதிய தளர்வு களை அறிவிக்கிறார் மாண்புமிகு தமிழக முதல்வர்

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மரியாதைக்குரிய இந்திராகாந்தி நினைவு தினம் இன்று !

சமையல் எரிவாயு சிலிண்டர் முன் பதிவு செய்ய நாடு முழுவதும் ஒரே தொலைபேசி எண் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு

2022 ம் ஆண்டிற்குள் இந்திய விமானப் படையில் இணைய உள்ள ருத்ரம் ஏவுகணை

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது

%d bloggers like this: