இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

புரேவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது இதன் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டத்தில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்

குமரி, நெல்லை, தென் காசி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவிப்பு

மாத்துவோம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் ஜனவரியில் கட்சி துவக்கம் ரஜினி அவர்கள் அறிவிப்பு

கொரோனா நோய் தொற்று மற்றும் தடுப்பூசி பற்றி காணொளி காட்சி மூலம் திரு பிரதமர் மோடி அவர்கள் அனைத்து கட்சி கூட்டம்

சர்வதேச ஐஐடி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

காலை தலைப்புச் செய்திகள்

நடந்து முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது

vote, ballot, election

இந்தியா ஆஸ்திரேலியா இடையே இன்று முதலாவது டி20 போட்டி ஆரம்பம்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு ரஞ்சித் சின் திசாலே சர்வதேச ஆசிரியர் விருதை வென்றுள்ளார்.

ஒடிசாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 3 புள்ளி 9-ஆக பதிவானது.

நடிகை வரலட்சுமி சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

%d bloggers like this: