இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்:-அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி முடிவடையாத காரணத்தால் முடிவுகள் வர தாமதம்

காலை தலைப்புச் செய்திகள்

அமெரிக்க அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழக அரசு அறிவிப்பு
காலை 6 முதல் 7 மணி வரை
இரவு 7 முதல் 8 மணி வரை

பட்டாசு

நாளை மாலை 3.02 மணிக்கு 10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் பாய்கிறது

சி-49

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்

rain

பீகார் சட்டசபை தேர்தல் நாளை 78 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்கு பதிவு

பெண்கள் டி20 சேலஞ்ச் 2020 நேற்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் விலாசிட்டி மற்றும் ட்ரையல் பிளாசர்ஸ் அணிகள் பங்கேற்றன
இப் போட்டியில் ட்ரையல் பிளாசர்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக எளிதாக வெற்றி பெற்றது

ipl

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் -1 ல் டில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது

MI
%d bloggers like this: