இன்றைய தலைப்புச் செய்திகள்..!  15/12/2020📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்..! 15/12/2020📰🗞️📃

இன்றைய தலைப்புச் செய்திகள்

குஜராத் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர்,

இன்றைய தலைப்புச் செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள செய்தியில், சர்தார் படேலின் வாழ்க்கையும், அவரது ஆளுமையும் வார்த்தையால் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இன்று சர்வதேச தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சில சிறப்பு ரயில்கள் அடுத்த மாதம் 17 ஆம் தேதியில் இருந்து 29 ஆம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ரோடம் நரசிம்மா நேற்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87.

ரோடம் நரசிம்மா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
ரோடம் நரசிம்மா மிகச்சிறந்த விஞ்ஞானி, அறிவியலில் புதுமையை புகுத்துவதில் ஆர்வம் மிக்கவர் – பிரதமர் மோடி

இந்தியாவில் இரும்பு மனிதர் சர்தார் வல்லப் பாய் படேலின் 70-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையாநாயுடு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சிறப்பு பூஜையுடன் வழிபாடுக்கு பின்னர் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி ?

%d bloggers like this: