இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

கான்பெராவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் வழங்க வகை செய்யும் 1,295 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலிலதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்
நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

இன்றும் நாளையும் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

நிவர் புயல் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான மத்திய குழு இன்று சென்னை வருகிறது.

லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி தினேஷ்வர் ஷர்மாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

%d bloggers like this: