ஆங்கில புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து!

ஆங்கில புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து!

ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து !!

ஆங்கில புத்தாண்டு

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

முதல்வர் வாழ்த்து !!

2021, தமிழக மக்களுக்கு வளமான வாழ்வும், நிலையான வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் !!

ஆளுநர் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

“ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று மகிழ்கிறேன்”

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து !!

சாதி மதங்களை கடந்து சமதர்ம சமுதாயம் அமைவதுடன்கொரோனா இல்லாத ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்!

ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

%d bloggers like this: