நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன்
தொலைபேசியில் பேசிய போது பிரதமர் பாராட்டு

நிவர் புயல் தாக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட
முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து
முதல்வர் விளக்கினார்

தமிழக அரசு மற்றும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவுவதாக பிரதமர் உறுதி

நிவர் புயல்

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

%d bloggers like this: