2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி “கோனி”🌪️

2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி “கோனி”🌪️

2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி காரணமாக பிலிப்பைன்ஸ்ஸில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ்ஸில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீசிய மோனோ புயலால் 22 பேர் உயிரிழந்தனர் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வசிப்பிடங்களை இழந்தனர். இந்த மோனோ புயலின் தாக்கமே குறையாத நிலையில் இந்த கோனி புயல் வந்தது ஒட்டுமொத்த பிலிப்பைன்ஸையும் நிலைக்குலையச் செய்தது.
கோனி புயல் மணிக்கு 300 கீ.மீ வேகத்தில் வீசியது.இதன் காரணமாகவே இது உலகத்தின் வலிமையான புயலாக அறிவிக்கப்பட்டது.


கோனி புயல் கேடன்டுவானஸ் மாகாணத்தில் கரையைக் கடந்து தென்மேற்கு நோக்கி நகர்கிறது இதனால் காற்று 310 கீ.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் அடுத்த12 மணிநேரத்திற்கு கனமழையும் , கடல் அலை 5 மீட்டர் வரை எழும்ப வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் கடல் விமான சேவை இன்று துவக்கம்

  • 2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி
  • 2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி
  • 2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி
  • 2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி
  • 2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி
%d bloggers like this: