சென்னை காவல்துறையினருடன் முதல்வர் பழனிசாமி பொங்கல் கொண்டாட்டம்
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை,புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறையினரின் குடும்பங்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

காவல்துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் திறம்பட பணியாற்றுவதால் தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
