குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட ஆன்லைன் வசதி தொடக்கம் !!!

குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட ஆன்லைன் வசதி தொடக்கம் !!!

குடியரசுத் தலைவர் மாளிகையை

புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட வரும் சனிக்கிழமை முதல் அனுமதிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையை

அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது மக்கள் https://presidentofindia.nic.in/
என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பார்வையிடலாம்.

%d bloggers like this: