72-வது குடியரசு தினவிழா
குடியரசு தினத்தை முன்னிட்டு, 21 குண்டுகள் முழங்க, குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், தில்லியில் தேசியக்கொடியேற்றினார்.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

குடியரசு தினத்தையொட்டி ஒடிசா
கடற்கரையில் கண்கவர் மணற்சிற்பத்தை
உருவாக்கினார் மணற்சிற்ப கலைஞர்
சுதர்சன் பட்நாயக்
