நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் !!!

நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் !!!

நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண்,
நியூசிலாந்தின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு இந்திய பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பரவூரைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் தான் இந்த பெருமைக்குரிய அமைச்சர்.
பிரியங்கா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டாலும் பிறந்தது சென்னையில் தான். இவர் 1979 ஆம் ஆண்டு ராமன் ராதாகிருஷ்ணன் , உஷா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவர் வளர்ந்தது லண்டனில்.

நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண்

2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி “கோனி”


தற்போது இவர் தன்னுடைய 41 ஆவது வயதில் நியூசிலாந்தின் அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.இவர் சமூக நலம், இளைஞர் நலம் மற்றும் தன்னார்வத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு கூடுதலாக தொழிற்துறையினர் இணை அமைச்சர் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: