இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன், இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 23/10/2020

இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன், இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 23/10/2020

சார்வரி வருடம் ஐப்பசி 07ஆம் நாள் அக்டோபர் 23, 2020 வெள்ளிக்கிழமை

திதி: சப்தமி திதி காலை 06.57 மணி வரை அதன் பின் அஷ்டமி

நட்சத்திரம்: உத்திராடம் நட்சத்திரம் இரவு 01.28 மணிவரை அதன் பின் திருவோணம் நட்சத்திரம்

யோகம்: சுகர்மம் நாமயோகம்

நல்ல நேரம்: காலை 09-15 மணி முதல் 10:15 மணி வரை ,மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை

(கௌரி நல்ல நேரம் ) காலை 12-15 மணி முதல் 01:15 மணி வரை மாலை 06:30 மணி முதல் 07:30 மணி

ராகு காலம் பகல் 10-30 மணி முதல் 12-00 மணி வரை

எமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 23, 2020

மேஷம் – சினம் ரிஷபம் – நன்மை
மிதுனம் – நற்செயல்
கடகம் – உறுதி
சிம்மம் – போட்டி
கன்னி – தனம்
துலாம் – பயம்
விருச்சிகம் – இன்பம்
தனுசு – கோபம்
மகரம் – பெருமை
கும்பம் – தாமதம்
மீனம் – வீம்பு

%d bloggers like this: