சார்வரி வருடம் ஐப்பசி 13 ஆம் நாள் அக்டோபர் 29, 2020 வியாழக்கிழமை

திதி: திரயோதசி திதி பகல் 03.16 மணி வரை அதன் பின்னர் சதுர்த்தசி திதி
நட்சத்திரம்: உத்திரட்டாதி பகல் 12 மணி வரை அதன் பின் ரேவதி நட்சத்திரம்
யோகம்: ஹர்சனம் நாமயோகம்,
நல்ல நேரம்: காலை 10-45 மணி முதல் 11:45 மணி வரை பருவமழை கால உதவி எண்கள் -சென்னை மாநகராட்சி
மாலை 12:15 மணி முதல் 01:15 மணி வரை
(கௌரி நல்ல நேரம் ) மாலை 06:30 மணி முதல் 07:30 மணி
ராகு காலம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை