அரிய வகை பிங்க் டைமன்ட் 💎💍

அரிய வகை பிங்க் டைமன்ட் 💎💍

பிங்க் டைமன்ட்
ரஷியாவில் இப்போது ஒரு அரிய வகை வைரம் கண்டறியப்பட்டுள்ளது.இந்த வைரமானது “பிங்க்” நிறத்தில் உள்ளது. இது 14.84 கேரட்.இந்த வைரம் சுவிச்சர்லாந்தின் ஜெனிவாவில் இந்திய மதிப்பில் ரூபாய் 198 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

பிங்க் டைமன்ட்

தீபாவளி பலகாரம் டிப்ஸ்

%d bloggers like this: