இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 13/10/2020

இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 13/10/2020

சார்வரி வருடம் புரட்டாசி 27 ஆம் நாள் அக்டோபர் 13, 2020 செவ்வாய்கிழமை

திதி: ஏகாதசி பகல் 02.36 மணிவரை அதன் பின் துவாதசி

நட்சத்திரம்: மகம் நட்சத்திரம் இரவு 10.54 மணிவரை அதன் பின் பூரம் நட்சத்திரம்

யோகம்: சுபம் நாமயோகம்

நல்ல நேரம்: காலை 10-45 மணி முதல் 11:45 மணி வரை

மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை

(கௌரி நல்ல நேரம் )  காலை 01-45 மணி முதல் 02:45 மணி வரை மாலை 07:30 மணி முதல் 08:30 மணி

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை

எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை

குளிகை காலை 12-00 மணி முதல் 01-30 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 13, 2020

மேஷம் – சுபச்செலவு
ரிஷபம் – அமைதி
மிதுனம் – பயம்
கடகம் – வெற்றி
சிம்மம் – உயர்வு
கன்னி – கவலை
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – அன்பு
தனுசு – கோபம்
மகரம் – புகழ்
கும்பம் – போட்டி
மீனம் – நிறைவு

%d bloggers like this: