இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 16/10/2020

இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 16/10/2020

சார்வரி வருடம் புரட்டாசி 30 ஆம் நாள் அக்டோபர் 16, 2020 வெள்ளிக்கிழமை

திதி: அமாவாசை இரவு 01.01 மணிவரை அதன் பின் பிரதமை

நட்சத்திரம்: ஹஸ்தம் நட்சத்திரம் பகல் 02.57 மணிவரை அதன் பின் சித்திரை நட்சத்திரம்

யோகம்: மகேந்திரம் நாமயோகம் வைதிருதி நாமயோகம்

நல்ல நேரம்: காலை 09-15 மணி முதல் 10:15 மணி வரை

மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை(கௌரி நல்ல நேரம் )  ,காலை 12-15 மணி முதல் 01:15 மணி வரை  மாலை 06:30 மணி முதல் 07:30 மணி

ராகு காலம் பகல் 10-30 மணி முதல் 12-00 மணி வரை

எமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

குளிகை காலை 7-30 மணி முதல் 09-00 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 16, 2020

மேஷம் – வெற்றி
ரிஷபம் – பயம்
மிதுனம் – உயர்வு
கடகம் – நன்மை
சிம்மம் – கவலை
கன்னி – ஆதரவு
துலாம் – அமைதி
விருச்சிகம் – பிரீதி
தனுசு – நோய்
மகரம் – செலவு
கும்பம் – தாமதம்
மீனம் – வரவு

%d bloggers like this: