இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ?

இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ?

சார்வரி வருடம் புரட்டாசி 22 ஆம் நாள் அக்டோபர் 08, 2020 வியாழக்கிழமை

திதி: சஷ்டி திதி மாலை 04.37 மணிவரை அதன் பின் சப்தமி

நட்சத்திரம்: மிருகஷீரிடம் நட்சத்திரம் இரவு 10.50 மணிவரை அதன் பின் திருவாதிரை நட்சத்திரம்

யோகம்: வரியான் நாமயோகம்

நல்ல நேரம்: காலை 10-45 மணி முதல் 11:45 மணி வரை

மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை

(கௌரி நல்ல நேரம் ) மாலை 06:30 மணி முதல் 07:30 மணி

ராகு காலம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

குளிகை காலை 09-30 மணி முதல் 10-30 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 08, 2020

மேஷம் – வெற்றி
ரிஷபம் – நட்பு
மிதுனம் – உயர்வு
கடகம் – சுகம்
சிம்மம் – ஆதரவு
கன்னி – புகழ்
துலாம் – கவலை
விருச்சிகம் – அன்பு
தனுசு – அமைதி
மகரம் – நலம்
கும்பம் – ஆசை
மீனம் – கீர்த்தி

%d bloggers like this: