இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ?

இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ?

சார்வரி வருடம் புரட்டாசி 23ஆம் நாள் அக்டோபர் 09, 2020 வெள்ளிக்கிழமை

திதி: சப்தமி திதி மாலை 05.50 மணிவரை அதன் பின் அஷ்டமி

நட்சத்திரம்: திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.26 மணிவரை அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம்

யோகம்: பரிகம் நாமயோகம்

நல்ல நேரம்: காலை 09-15 மணி முதல் 10:15 மணி வரை

மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை

(கௌரி நல்ல நேரம் ) காலை12:15 மணி முதல் 01:15 , மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை

ராகு காலம் பகல் 10-30 மணி முதல் 12-00 மணி வரை

எமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 09, 2020

மேஷம் – நலம்
ரிஷபம் – பிரீதி
மிதுனம் – நட்பு
கடகம் – வெற்றி
சிம்மம் – அன்பு
கன்னி – சுகம்
துலாம் – பெருமை
விருச்சிகம் – ஆதரவு
தனுசு – லாபம்
மகரம் – உயர்வு
கும்பம் – அமைதி
மீனம் – புகழ்

%d bloggers like this: