இன்று நாள் எப்படி ?

இன்று நாள் எப்படி ?

சார்வரி வருடம் புரட்டாசி 20 ஆம் நாள் அக்டோபர் 06, 2020 செவ்வாய்கிழமை

திதி: சதுர்த்தி திதி பகல் 12.32 மணிவரை அதன் பின் பஞ்சமி

நட்சத்திரம்: கார்த்திகை நட்சத்திரம் மாலை 05.54 மணிவரை அதன் பின் ரோகிணி நட்சத்திரம்

யோகம்: சித்தி நாமயோகம்

நல்ல நேரம்: காலை 07-45 மணி முதல் 08:45 மணி வரை

மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை

(கௌரி நல்ல நேரம் ) காலை 10:45 மணி முதல் 11:15 மணி வரை,மாலை 07:30 மணி முதல் 08:30 மணி

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை

எமகண்டம் காலை 09-30 மணி முதல் 10-30 மணி வரை

குளிகை காலை 12-00 மணி முதல் 01-30 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 06, 2020

மேஷம் – சுகம்
ரிஷபம் – லாபம்
மிதுனம் – நட்பு
கடகம் – பிரீதி
சிம்மம் – அன்பு
கன்னி – ஆசை
துலாம் – திடம்
விருச்சிகம் – புகழ்
தனுசு – நலம்
மகரம் – அமைதி
கும்பம் – உயர்வு
மீனம் – நற்செயல்

%d bloggers like this: