இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 19/10/2020

இந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன் இன்றைய நாள் எப்படி இருக்கும் ? 19/10/2020

சார்வரி வருடம் ஐப்பசி 03ஆம் நாள் அக்டோபர் 19, 2020 திங்கட்கிழமை

திதி: திருதியை திதி பகல் 02.08 மணி வரை அதன் பின் சதுர்த்தி

நட்சத்திரம்: விசாகம் நட்சத்திரம் காலை 06.08 மணிவரை அதன் பின் அனுஷம் நட்சத்திரம்

யோகம்: ஆயுஷ்மான் நாமயோகம்

நல்ல நேரம்: காலை 06-15 மணி முதல் 07:15 மணி வரை,மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை

(கௌரி நல்ல நேரம் ) காலை 09-15 மணி முதல் 10:15 மணி வரை மாலை 07:30 மணி முதல் 08:30 மணி

ராகு காலம் பகல் 07-30 மணி முதல் 09-00 மணி வரை

எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

குளிகை காலை 01-30 மணி முதல் 03-00 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 19, 2020

மேஷம் – பெருமை
ரிஷபம் – போட்டி
மிதுனம் – வரவு
கடகம் – நன்மை
சிம்மம் – சுகம்
கன்னி – நிறைவு
துலாம் – வெற்றி
விருச்சிகம் – ஆதரவு
தனுசு – புகழ்
மகரம் – அமைதி
கும்பம் – பயம்
மீனம் – கோபம்

%d bloggers like this: