இன்று நாள் எப்படி ?

இன்று நாள் எப்படி ?

சார்வரி வருடம் புரட்டாசி 21 ஆம் நாள் அக்டோபர் 07, 2020 புதன்கிழமை

திதி: பஞ்சமி திதி பகல் 02.47 மணிவரை அதன் பின் சஷ்டி

நட்சத்திரம்: ரோகிணி நட்சத்திரம் இரவு 08.35 மணிவரை அதன் பின் மிருகஷீரிடம் நட்சத்திரம்

யோகம்: வியாதிபாதம் நாமயோகம்

நல்ல நேரம்: காலை 09-00 மணி முதல் 10:00 மணி வரை

மாலை 04:45 மணி முதல் 05:45 மணி வரை

(கௌரி நல்ல நேரம் ) காலை 01:45 மணி முதல் 02:45 மணி வரை,மாலை 06:30 மணி முதல் 07:30 மணி

ராகு காலம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

எமகண்டம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

குளிகை காலை 10-30 மணி முதல் 12-30 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 07, 2020

மேஷம் – ஆசை
ரிஷபம் – நலம்
மிதுனம் – நட்பு
கடகம் – அன்பு
சிம்மம் – புகழ்
கன்னி – ஆதாயம்
துலாம் – லாபம்
விருச்சிகம் – உயர்வு
தனுசு – ஆதரவு
மகரம் – சுகம்
கும்பம் – வரவு
மீனம் – பக்தி

%d bloggers like this: