இன்று தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள்

இன்று தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள்

இன்று தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள்

இந்திய விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்தது அதனால் தேசிய கவி என போற்றப் பட்டார் இந்திய சுதந்திர போராட்டத்தில் தன் எழுச்சி மிகு கவிதைகள் வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர், கவிஞர், எழுத்தாளர்,பத்திரிக்கையாசிரியர் , சமூக சீர்திருத்தவாதி மற்றும் பன்மொழி கற்றவர்

இன்று தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள்

சின்னசாமி ஐயர்க்கும் இலட்சுமி அம்மையார்க்கும் 1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் தேதி தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம் எனும் ஊரில் சுப்பிரமணியன் பிறந்தார் இவருடைய கவி புலமையை பாராட்டி எட்டயபுரம் மன்னர் பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் அது முதல் சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பெற்றார் சுப்பிரமணியன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது செல்லம்மா என்பவரை மணந்தார் தந்தை இறப்புக்குப் பின் வறுமை காரணமாக சிறுதுகாலம் காசிக்கு பயணப் பட்டார் காசி இந்து சர்வ கலா சாலையில் ஹிந்தி மற்றும் வடமொழி பயின்றார் பின்னர் அங்கிருந்து எட்டயபுரம் மன்னரின் அழைப்பை ஏற்று 2 ஆண்டுகள் எட்டயபுரம் மன்னரின் அரசவை கவிஞராகவும் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார் மேலும் சுதேச மித்திரன் பத்திரிகை உதவி ஆசிரியராக இருந்தார் பின்பு சக்ரவர்த்தினி என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார் பின்னர் சுதேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார் சென்னையிலிருந்து இந்தியா என்ற வார பத்திரிகை துவங்கி அதன் மூலம் அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் பெரிதும் கலக்கமடைந்த பிரிட்டிஷ் அரசு பாரதியார் மீது கைது வாரண்ட் போட்டது அதனால் பிரெஞ்சு அரசின் கீழ் உள்ள புதுச்சேரி சென்று இந்தியா பத்திரிகை மூலம் விடுதலை வேட்கையை பரப்பினார் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப் பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்றன புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்புணர்வால் பாரதியார்

சென்னை திருவல்லிக்கேணி பாரதி வீட்டை நினைவு இல்லமாக தமிழ் நாடு அரசு மாற்றி பொதுமக்கள் பார்வைக்காக பராமரித்து வருகிறது இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதியின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு அவரின் திருவுருவ சிலை வைக்கப்பட்டுள்ளது பாரதியார் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் இவரைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்11/12/2020.

%d bloggers like this: