பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 455 பேருக்கு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டன. 🎖️🏅

பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 455 பேருக்கு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டன. 🎖️🏅

பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 455 பேருக்கு வீரதீர விருதுகள்

குடியரசுத் தினத்தையொட்டி, ராணுவத்தினருக்கான மகாவீர் சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் வீர் சக்ரா உள்ளிட்ட வீர தீர செயலுக்கான விருதுகள் இந்த ஆண்டு 455 பேருக்கு வழங்கப்படுகிறது. காவல்துறை, தீயணைப்பு துறையினருக்கான விருது பெறுவோர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்களை எதிர்த்து வீரத்தோடு சண்டையிட்டு வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு அவர்களுக்கு மகாவீர் சக்ரா விருதும் மேலும் 5 வீரர்களுக்கு வீர் சக்ரா விருதும் .

72-வது குடியரசு தினவிழா- நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

%d bloggers like this: