வறுத்த சட்னி செய்வது எப்படி? 🍱🍲😋

வறுத்த சட்னி செய்வது எப்படி? 🍱🍲😋

வறுத்த சட்னி
தேவையானவை:
கடுகு – 1/8 டீஸ்பூன்; உளுந்து – 1 டீஸ்பூன்; கடலை பருப்பு – 2 டீஸ்பூன்; பெருங்காயம் – சிட்டிகை; நறுக்கிய பெரிய வெங்காயம் – 1; தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்; கறிவேப்பிலை, கொத்தமல்லி, புளி – சிறிதளவு; உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

வறுத்த சட்னி


செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். கடைசியாக புளி மற்றும் உப்பையும் சேர்த்து வதக்கவும்.இந்த கலவை வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அவ்வளவு தான் சிம்பிளான வறுத்த சட்னி தயார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!

%d bloggers like this: