தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான் 🙏

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான் 🙏

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனி பகவான் ; இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி இன்று அதிகாலை 5.22 மணிக்கு பெயர்ச்சி அடைந்தது !
தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா- சனிபகவான் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது!

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு உலகியேயே மிக உயரமான சனிபகவான் சிலை அமைந்துள்ள வானூர் அடுத்த மொராட்டாண்டி சனிஸ்வரபகவன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

%d bloggers like this: