கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண்”
உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் அறிவிப்பு !

%d bloggers like this: