இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

மாலை தலைப்புச் செய்திகள்

தீபாவளி பண்டிகை:உலக தலைவர்கள் வாழ்த்து !

ராணுவ வீரர்களுடன் எல்லையில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி !

  • மாலை தலைப்புச் செய்திகள்

மதுரை விளக்குத்தூண் அருகே ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து
தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் இருவர் பலி !

மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களுக்கு முதலமைச்சர் இரங்கல்!

ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை !!!

சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த் !!

குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்!

அரிய வகை பிங்க் டைமன்ட் 

நடிகர் விஜய்யின் ’மாஸ்டர்’ பட டீசர் வெளியானது !!!

%d bloggers like this: