இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்

வேளாண் துறை அமைச்சர் மாண்புமிகு துரைக்கண்ணு அவர்கள் காலமானார், பாபநாசம் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர்

 காலை தலைப்புச் செய்திகள்

‌‌மருத்துவமனை வளாகத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாண்புமிகு விஜயபாஸ்கர்; காமராஜ்; உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ அவர்கள் மறைந்த துரைக்கண்ணு அவர்கள் திருவுருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் நவம்பர் 30 வரை ஊரடங்கு தொடருகிறது நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரி செயல் பட அனுமதி

துருக்கி நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது

ஐபிஎல் கிரிக்கெட் செய்திகள்
நேற்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது

நேற்றைய 2 வது போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது

இந்தியாவின் முதல் கடல் விமான சேவை இன்று துவக்கம்

தமிழ்நாடு நாள்

இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் இன்று முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்

மெட்ரோ ரயில் சேவை !!

சொந்த ஊர் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக நவம்பர் 2 ம் தேதி மெட்ரோ ரயில் சேவை மாற்றம் நிர்வாகம் அறிவிப்பு வழக்கமாக காலை 7.00 மணி முதல் இரவு 9.00 வரை இயக்கப்படும் சேவை காலை 5.30 மணி முதல் இரவு 9.30 வரை இயக்கப்படும்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்

%d bloggers like this: